அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும்  என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 29-ம் தேதி முதல் மழை பெய்ய தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் : வானிலை ஆய்வு மையம் தகவல்