நிபுணர் குழு அமைக்கக் கோரிய அப்பல்லோ மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நிபுணர் குழு அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடியானதால் உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மனு அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிரதமரிடம் திமுக மனு