×

நாம் தமிழர் கட்சியின் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்  4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா, சூலூர் - வெ.விஜயராகவன், அரவக்குறிச்சி - பா.க.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Tiger , We are a Tamil party, 4 constituencies, notification
× RELATED தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர்...