கொழும்பின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

கொழும்பு: கொழும்பின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. வெடிகுண்டை கைப்பற்றிய விமானப்படையினர் அதனை செயலிழக்க செய்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: