வேலூர் அருகே குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர்: வேலூர் மாவட்டம் இச்சிபுத்தூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து தணிகைபோளுர் பகுதியில் காளி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்-திருப்பதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குடியிருப்பு பகுதியில் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு