பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மே 19-ம் தேதி வரை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையம்

டெல்லி: பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடியும் மே 19-ம் தேதி வரை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில்  பிரதமர் மோடியின் சுயசரிதை படத்தை பார்த்த பிறகு தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இதயம் தொடர்பான நோய்களை யோகா செய்வதன்...