பாஜக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் எம்.பி. உதித் ராஜ்

டெல்லி : வடமேற்கு டெல்லி மக்களவை எம்.பி.யான உதித் ராஜ் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் கட்சியில் இணைந்தார். வடமேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கட்சியில் இருந்து விலகினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்