இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

இலங்கை: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: