இலங்கையில் கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை கண்டுபிடிப்பு : 6 பேர் கைது

கொழும்பு : இலங்கையில் கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 160 பேர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: