மம்தா பற்றிய திரைப்படமான 'பாகினி'படத்தின் டிரைலருக்கு தடை: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் ம்மதா பானர்ஜி பற்றிய திரைப்படத்தின் டிரைலருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மம்தா பற்றிய திரைப்படமான பாகினி படத்தின் டிரைலருக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED படத்திலிருந்து வாணி போஜன் திடீர் விலகல்