நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார் அளித்த பெண் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு