சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் டிக்கெட் வாங்க நின்ற ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்க நின்ற கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பலமுறை கூறியும் சாலையில் நின்ற ரசிகர்கள் கலைந்து செல்லாததால் காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது