இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு

கொழும்பு: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்த கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: