சொல்லிட்டாங்க...

மக்களவை தேர்தல் பாஜ தலைவர்களுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வாக்காளர் அடையாள அட்டையானது தீவிரவாதத்தின் ஐஇடி வெடிகுண்டுகளை விட சக்தி வாய்ந்தது. - பிரதமர் நரேந்திர மோடி.

எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கேரளாவில் வெற்றி பெறலாம் என்ற பாஜவின் கனவு பலிக்காது. - கேரள முதல்வர் பிரனாய் விஜயன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: