ஐபிஎல் டி20 போட்டி : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு

சென்னை : சென்னையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: