சீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

தோஹா: சீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். 65 கிலோ ஃபிரி ஸ்டைல் எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் சையத்பக் ஒகாசோவை 12-7 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி புனியா தங்கம் வென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...