குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் ஆவர் : பிரதமர் ரணில்

கொழும்பு : குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் ஆவர் என்று இலங்கை பிரதமர் ரணில் பேட்டி அளித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியா என்று தற்போது கூற முடியாது  என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: