நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக 116 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி : நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக 116 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: