4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தையே ஒதுக்க கோரி டிடிவி தரப்பு சுப்ரிம் கோர்ட்டில் மனு

டெல்லி: மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தையே ஒதுக்க கோரி டிடிவி  தினகரன் தரப்பு சுப்ரிம் கோர்ட்டில்  மனு அளித்துள்ளது. ஏப்ரல் 18-ல் நடந்த தேர்தலில் 59 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.  ஏப்ரல் 18-ல் நடந்த தேர்தலை போலவே 4 தொகுதி இடைத்தேர்தலிலும் பரிசுபெட்டி சின்னம் வழங்க கோரி டிடிவி  தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: