தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சண்முகசுந்தரபுரம்,கரிசல்பட்டி,முத்தனம்பட்டி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: