சொல்லிட்டாங்க...

உள்ளாட்சி தேர்தல் நடத்த காலஅவகாசம் கேட்டிருப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவுஇரக்கமின்றி படுகொலை செய்யும் சட்டவிரோத செயல்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஒரு நிறுவனமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் முறைகேடுகளை தடுக்க போதிய அதிகாரம் இல்லை.

- விசிக தலைவர் திருமாவளவன்.

தேர்தல் ஆணையத்தால் பாரபட்சமின்றி நடந்துகொள்ள முடியவில்லை என்றால், அது ஜனநாயகத்துக்கு பெரும் பாதிப்பாகத்தான் முடியும்.

- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை தமிழகத்திற்கு ஏற்படும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: