கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி

டெல்லி: கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து 2 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில்,  கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: