ராஜபாளையத்தில் இடிமின்னலுடன் மழை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: