நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து

நாமக்கல்: நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் கான்கிரீட் மேற்கூரையின் முன்பக்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தங்கம் மருத்துவமனையில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: