முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: