பிலிப்பைன்சில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3-ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயர்ந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் ஆடியதால் மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினார். மணிலா அருகே மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.3-ஆக பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: