தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர்,நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: