வெடிகுண்டு தாக்குதலை அடுத்து கொழும்புவில் உள்ள சாங்ரிலா நட்சத்திர ஓட்டல் மூடல்

கொழும்பு: இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து கொழும்புவில் உள்ள சாங்ரிலா நட்சத்திர ஓட்டல் மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை கொழும்பு சாங்ரிலா ஓட்டல் மூடப்பட்டிருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: