அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு

உத்தரப்பிரதேசம்: அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூறிய ஆட்சேபத்தை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: