நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைவு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் சரிந்து ரூ.3.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. விற்பனை சரிந்து முட்டைகள் தேக்கமடைந்ததால் இருநாட்களில் 30 காசுகள் குறைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: