சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை: மைலாப்பூரில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: