×

ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

பெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 160ரன்களை மட்டுமே குவித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Chennai Super Kings ,Royal Challengers ,Bengaluru , IPL, Chennai Super Kings, Royal Challengers Bangalore
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி