ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

பெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: