×

ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

பெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,team selection ,Chennai ,team ,Bengal , IPL T20 match: Chennai team selection against Bengal team
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?