ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐத்ராபாத் அணி அபார வெற்றி

ஐத்ராபாத்: ஐத்ராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 15.0 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: