ஐபிஎல் டி20 போட்டி: ஐத்ராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

ஐத்ராபாத்: ஐத்ராபாத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: