சொல்லிட்டாங்க...

தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Advertising
Advertising

மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. எக்காலத்திலும் பாஜ ஆட்சிக்கு வர முடியாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

நாட்டில் இரு வகையான அரசியல் நடக்கிறது. ஒன்று தேச பக்தி அரசியல். மற்றொன்று வாக்கு வங்கி அரசியல். - பிரதமர் நரேந்திர மோடி

பிரதமராகும் ஆசை, பதவி மோகம் என்னிடம் இல்லை. அதற்காக, அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமும் இல்லை. - முன்னாள் பிரதமர் தேவகவுடா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: