ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

டெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கெயில் 69, மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகப்பட்சமாக ஷிரியாஸ் ஐயர் 58 ரன்களை எடுத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது