ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு அபிநந்தன் மாற்றம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவு அதிகாரியாக விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாக். விமானத்தை சுட்டு வீழ்த்திய...