இந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

மத்திய பிரதேசம் : இந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் நிர்வாகி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்