மோடி குறித்த இணையதள தொடரை மக்களவை தேர்தல் முடியும் வரை ஒளிபரப்ப தடை: தேர்தல் ஆணையம்

டெல்லி: பிரதமர் மோடி குறித்த இணையதள தொடரை, மக்களவை தேர்தல் முடியும் வரை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடி - ஜெர்னி ஆஃப் ஏ காமன் மேன் என்ற இணையதள தொடரை ஒளிபரப்ப  தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: