நாகையில் இரட்டைக் கொலையில் தொடர்புடைய 4 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக நேற்றிரவு நடந்த மோதலில் இளவரசன், தங்கமணி ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஜாமான்சிங்,வினோத் ,திருமுருகன், கஜேந்திரன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: