ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பாட்னா : இந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பெண் சாமியார் சாத்வி பிரக்யாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டதோடு தாம் கூறிய கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்வதாக சாத்வி பிரக்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: