சேலத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது

சேலம் : சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சரவணன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது. 

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: