திருவள்ளூரில் 2 இடங்களில் 70 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் : திருவள்ளூரில் 2 இடங்களில் 70 சவரன் நகை கொள்ளை போயுள்ளது. மீஞ்சூரில் கமல் என்பவரது நகை கடையின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையும், செங்குன்றத்தில் வாசுதேவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: