வருசநாடு மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

தேனி : வருசநாடு மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதி, திவாகரன், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: