பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது. இன்றைய போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: