ஆம்பூரில் பணம் பட்டுவாடா செய்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் பணத்தை கீழே போட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு

வேலூர்: ஆம்பூரில் பணம் பட்டுவாடா செய்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும், ரூ 13.60 லட்சத்தை கீழே போட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜமாபந்திக்கு வரும் மக்களிடம் பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை