தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து புதிய அரசாணை வெளியிட கோரிய வழக்கு நிலுவையில் இருந்தது. மேலும் தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மினி வேனில் கடத்தப்பட்ட ₹2 லட்சம் குட்கா பறிமுதல்: டிரைவருக்கு வலை