நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் எனவும், அதிகமாகவோ அல்லது குறைவான அளவிலோ இருக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 96% மழைப்பொழிவு இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தென்மேற்கு பருவமழை காலத்தில்...